Thursday 8 October 2015

TAMILNADU COUNCIL FOR OPEN AND DISTANCE LEARNING

REGISTERED OFFICE: NO:7, Kundrathur Road, Porur, Chennai-600116, Ph: 044-2482 7900

Admissions Open for distance education Courses for AY-2024. Last Date: 30-12-2023



தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் தமிழ்நாடு அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட, நடுவண் அரசின் திட்டகுழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால்பதிவு செய்யப்பட்டதன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுமம் ஆகும். ICDE என்கின்ற சர்வதேச குழுமத்தின் அங்கிகாரம் பெற்றுள்ளது; மற்றும் ISO 9001:2015 தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளது .

தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் ASSOCHAM  என்னும் தொழில்துறை மற்றும் கல்வி க்கான வர்த்தகசபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் Quality Council of India என்னும் தர நிர்ணய குழுமத்தினால்  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம்   IATE  என்னும்  இந்திய ஆசிரியர் பயிற்சி சங்கத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது .


தமிழ்நாடு குழுமம் இயல்பு சாரா கல்வியினை திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்குகிறது. தமிழ்நாடு குழுமம்  தொடக்க கல்வி, ஆயத்த கல்வி , அடிப்படை திறந்த நிலை கல்வி ,சான்றிதழ் படிப்புகள்,  பட்டய படிப்புகள், முதுநிலை  பட்டயப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி படிப்புகள்,  வணிக நிர்வாக படிப்புகள்,  தொழில்நுட்பப்படிப்புகளுக்கான   தேர்வுகளை நடத்தி தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது

தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் கீழ்க்கண்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேர்வுகளை நடத்துகிறது.
1.தேசிய கல்வி கொள்கை, 1986 & 2016 (புதியது)
2.கல்வி உரிமை சட்டம் -2017 (மாற்றி வடிவமைக்கப்பட்டது )
3. உள்துறை அமைச்சகத்தின் (இந்திய அரசாங்கம் ) அறிவிப்பு.
4.தமிழ்நாடு கல்வி சட்டம், 1994
5. தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு, 2005
6. தேசிய தொழில் கல்வித் தகுதி கட்டமைப்பு

சமூக சேவையில் தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம்


         தமிழ்நாடு குழுமம்  பல்வேறு வகையில் சமூக தொண்டாற்றி வருகிறது

இலவச கணினி  பயிற்சி  முகாம் .

          தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் சார்பில் இலவச கணினி பயிற்சி  மற்றும் செயல்முறை வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் சிறுவர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

இலவச மர கன்றுகள்  வழங்கும்  விழா 
             
              தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் சார்பில் இலவச  மர கன்று வழங்கும் விழா நடைபெற்றது . பெருகி வரும் வர்த்தக மையங்கள் , அதனை சார்ந்த  தொழில்கள்  என   பல்வேறு வகைகளில் நமது சுற்றுப்புற சூழல்  மற்றும் நமது வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மரக்கன்றுகள்  நட வேண்டும்  என்பதனை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன

நெகிழியின் தீமைகள்`: கருத்தரங்கு 
                    
                 நெகிழி பல்வேறு நச்சுப் பொருள்கள் அடங்கிய அழியா அரக்கன் . இந்த நஞ்சு சிறிது சிறிதாக பரவி சுற்று சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் மனித இனமே மெல்ல  சாகும்  நிலை ஏற்படும்  என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். நெகிழியின் தீமைகளை வலியுறுத்தி கருத்தரங்கினை  தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. இது ஆசிரியர், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்ச்சி பெறவும் நெகிழி பயன்பாட்டினை நிறுத்துவதற்கும் ஆயத்த பணிகளை துவக்கவும்  பெரும் பங்கு வகித்தது . நன்மை நல்கும் இயற்கை சார் பொருள்களை  பயன்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இளம்சிறார் ஓவியப் போட்டி

                          இளஞ்சிறாருக்கான ஓவியப் போட்டியினை தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. சிறந்த கருத்துள்ள ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
                          இந்நிகழ்ச்சியில் விசைப் பலகை மூலம் தன் இசை மேதைமையை  காட்டிய சிறுவனுக்கும் பரிசு வழங்கப்பட்டது .

 இளம்சிறார்  அபாகஸ் போட்டி 

                             கணக்கு பாடங்களை விரைவாக முடிக்க பெரிதும் துணை புரிவது அபாகஸ் ஆகும் . இதனை  விரைவாக முடிக்க பயின்ற  மாணவரிடையே போட்டி வைக்கப்பட்டது .இதில் வெற்றி  பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

கணினி வன்பொருள் பயிற்சி  முகாம் 
                                
                                கணினி வன்பொருள என்பது நாம் பயன் படுத்தும் அத்துணை  கணினிக்குள்ளும் மறைவாக  இருக்கும். இதன்  இயக்கங்களை  சரியாக தெரிந்து கொண்டால் எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் நாமே சரிசெய்து  விடலாம் . இதற்காக இலவச  கணினி  வன் பொருள் பயிற்சியினை  தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் அளித்தது . மாணவருகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது .

ஆசிரியர் திறன் ஆய்வு தேர்வு 

                                   ஆசிரியர் திறன் மதிப்பீடு செய்யும்  திறன் ஆய்வு தேர்வு தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது.

திறன் தேடல் போட்டி 
                                 
                                  மாணவர்களுக்கான  திறன் தேடல் போட்டி தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் நடத்தியது. சிறந்த திறமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

சர்வதேச யோகா தினம் 

                                    யோகா  செய்வது நமது மனம், உடல், உணர்வு  அனைத்தையும் ஒன்று இணைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.   இதற்காக சர்வதேச யோகா தினமான 21-06-2018  அன்று இலவச யோகா பயிற்சி  தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி குழுமம் அனைத்து  மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு வழங்கியது. இதனால்  பல மாணவர்கள்  மற்றும்  ஆசிரியர்கள் பயன் பெற்றனர்.
                          
சுதந்திர தின விழா மற்றும் கருத்துரை விளக்க  விழா 
                                15-08-2018 அன்று  72வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று மரம் வளர்ப்போம் என்ற தலைப்பில் மாணவ பெருமக்கள் சிறப்பாக கருத்துரை விளக்கம் அளித்தனர் . மரம் நடுதலின் இன்றியமையாமை, பயன்கள் , நீராதாரங்கள் அவற்றின்  மூலம், மனிதன்  இயற்கை  சார்ந்து வாழ்க்கை நடத்திய பாங்கு,  இப் பொழுது இயற்கையை  எதிர்த்து மனிதன் அழித்து வாழும் அவ நிலை பற்றியும் சிறப்பாக  பேசி பரிசுகளை தட்டிச் சென்றனர் .   இக்கருத்துரை விளக்க விழா இனிதே நிறைவடைந்தது . 

இந்தி மொழித்தேர்வு எழுதிய மாணவர்கள் 

                                  இந்தி மொழித் தேர்வு எழுதி மாணாக்கர்  சான்றிதழ் பெற்றனர்.. வேற்று மொழி கற்றல் இன்றியமையாமையானது என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர்களை ஊக்குவித்து பங்கேற்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது .   

 சுற்றுச் சூழலை காப்பாற்றுவோம் கருத்தரங்கு  (15-09-2019)
                                
                                          மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுசூழலை காப்பாற்றுவோம்  என்ற கருத்தரங்கினை தமிழ்நாடு குழுமம்  நடத்தியது. இதற்கு மாணவரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கருத்தரங்கில் சிறந்த கருத்தினை சிறப்பாக கூறிய மாணவருக்கு சிறப்பு பரிசும் சான்றிதழும்  கொடுக்கப்பட்டது .                            
                                                   
மாணவர் கருத்தரங்கு 05-01-2020

 நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமா? சாபமா?  என்பது குறித்த கருத்தரங்கு தமிழ்நாடு குழும வளாகத்தில் நடைபெற்றது, . அங்கு நடந்த சில காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறோம். கருத்தரங்கின் முடிவில் சிறந்த பேச்சாளருக்கு  பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது
   
        
  தமிழ்நாடு குழும வளாகத்தில்  பொங்கல் கொண்டாட்டங்கள்  (14-01-2020)                             
                         தமிழ்நாடு குழும வளாகத்தில் தமிழர் திருநாளாம்   பொங்கல்  திருநாளை மிகவும் விமரிசையாகக்கொண்டாடப்பட்டது . பொங்கல்  பொங்க  மாணவர்கள் மகிழ்ச்சியோடு  விழாவில் பங்கேற்றனர்.  தமிழ்நாடு குழும உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக்குழு  உறுப்பினர்கள் பங்கேற்றனர். .

இணைய வழிக்கல்வியின்  தனிச்சிறப்பு  பற்றிய கருத்தரங்கு (08-11-2020)

                          தமிழ்நாடு குழும வளாகத்தில் இணைய வழிக்கல்வியின்  தனிச்சிறப்பு பற்றிய கருத்தரங்கு  தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி  சமூக இடைவெளியோடு,  முகக்கவசம் கிருமி நாசினி திரவம்,  மற்றும் அனைவருக்கும் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டு கொரோனா கால விதிமுறைகள் கவனத்தோடு கடைபிடிக்கப்பட்டு  நடைபெற்றது.. இந்த கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவர்கள் தங்கள் சிறந்த கருத்துகளை பதிவு செய்து பரிசுகள் வென்றனர் . 

கலை மற்றும் கைவினை பட்டயப்படிப்பு செயல் முறை திறனாய்வு தேர்வு 23-11-2020
                                                     
                           கலை மற்றும் கைவினை பட்டயப்படிப்பு செயல் முறை திறனாய்வு தேர்வு  23-11-2020 அன்று நடை பெற்றது. அன்று செயல் முறை தேர்வில் காய்கறிகள் மற்றும் பழங்களை பயன் படுத்தி பல்வேறு வடிவங்களை மிக எளிதில் உருவாக்கினர்

நுண்ணிலை கற்பித்தல் தேர்வு 03-12-2020
                                                                         
                                நுண்ணிலை கற்பித்தல் தேர்வில் ஆசிரியர் பெருமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி  சமூக இடைவெளியோடு,  முகக்கவசம் கிருமி நாசினி திரவம்,  மற்றும் அனைவருக்கும் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டு கொரோனா கால விதிமுறைகளை கவனத்தோடு கடைபிடித்து கலந்து கொண்டனர் .  

குடியரசு தின  விழா 26-01-2021
                        
                                  குடியரசு தின விழா 26-01-2021  அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.. அன்று உடல் நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய  கருதரங்கு   தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி  சமூக இடைவெளியோடு,  முகக்கவசம் கிருமி நாசினி திரவம்,  மற்றும் அனைவருக்கும் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டு கொரோனா கால விதிமுறைகளை கவனத்தோடு கடைபிடிக்கப்பட்டு சிறப்பாக  நடைபெற்றது .
 
ஆசிரியர் பயிற்சித் தேர்வு 2021

                                      ஆசிரியர் பெருமக்கள் ஆசிரியர்  பயிற்சித் தேர்வில் பங்கேற்றனர். ஆசிரியர் பெருமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியோடு முகக்கவசம் கிருமி நாசினி திரவம் மற்றும் அனைவருக்கும் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டு கொரோனா கால விதிமுறைகளை கவனத்தோடு கடைபிடித்து கலந்து கொண்டனர்           
  
கலை மற்றும்  கைவினைப் பொருட்கள் பட்டயத்தேர்வு 2021
                                           ஆசிரியர்கள் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தேர்வில் கலந்து கொண்டு தங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர் . பல்வகை பொருட்களை வைத்து சிறப்பான ஓவியங்களையும்  கைவினைப்பொருட்களையும்  உருவாக்கினர்       

             
 இணைய வழிக்கல்விப்போட்டி 2022
                                            மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழிக்கல்விப் போட்டி 13-02-2022  அன்று காலை 10:30 மணிக்கு   நடத்தப்பட்டது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மற்றும் பங்குபெற்ற  மாணவர் அனைவருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பங்குபெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.

உலக மகளிர் நாள்  08-03-2022
                                           உலக மகளிர் நாள் தமிழ்நாடு குழும வளாகத்தில் மாணவர் பங்கேற்போடு சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது. மகளீரை  போற்றும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் , பெண் மாணவர்கள்  அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.  

விளக்கப்பட கருத்தரங்கு 15-09-22 &16-09-22
                                                      விளக்கப்பட கருத்தரங்கு 15 மற்றும் 16 ம்  தேதிகளில் நடைபெற்றது .இக் கருத்தரங்கில்   மாணவர் எவ்வாறு விளக்கப்படம்    அமைக்கவேண்டும்   மற்றும் கற்றந்த வற்றை எவ்வாறு விளக்கப்படம் மூலம் காண்பிக்க   வேண்டும்  என்பதைப்  பற்றி ஆசிரிய பெருமக்களால்  விளக்கப்பட்டது. இதன் மூலம் பல  மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த படிப்பில் அதனை வெளிக்காட்ட உறுதி  கொண்டனர்.       

 கல்வித் திருவிழா -2022 -   06-11-22       
                                                            விளக்கப்படங்கள், மற்றும் கலைப்பொருட்கள் கொண்டு  தாம் கற்றப்  பாடங்களை  மாணவர்கள் பல்வேறு  குழுக்களாக  பிரிந்து  சிறப்பான முறையில் விளக்கினர். அவர்களின்  சிறப்பான  பேச்சு  மற்றும் விளக்கப்பட உருவாக்கத்திற்காக கோப்பைகள்   மற்றும் பங்கேற்பு சான்றிதழ்  வழங்கப்பட்டன.  நிறைவாக தமிழ்நாடு குழுமத் தலைவர் மாணவர் பேச்சுத்திறனின் இன்றியமையாமை குறித்து  சிறப்புரையாற்றினார்     

யோகா தினம்  2022
                                                                தமிழ்நாடு குழும  மாணவர்களின் ஆரோக்கியத்தினை பேணுவதற்காக  யோகா  தினம்  கடைபிடிக்கப்பட்டது. யோகா ஆசிரியர் பலவித யோகப் பயிற்சிகளை  மாணவர்களுக்கு கற்றுத்தந்தார் . முடிவில் யோகா  ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

வன்பொருள் பயிலரங்கம்   2023            
                                                              தமிழ்நாடு குழும மாணவர்களுக்கு  கணிப்பொறி    வன்பொருள் பற்றிய விழிப்புணர்வு  முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமி  கலந்து  கொண்டு பயனுற்றனர்                           
                                                                                                    
தமிழ்நாடு குழுமம் தரமான கல்வி அமைப்பு  என்பதை பின்பற்றி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை பகன்று வருகிறது

RECOGNITIONS  / APPROVALS( அங்கீகாரங்கள் / ஒப்புதல்கள் )

1. AICTE issues NOC to Tamilnadu Council for Open and Distance Learning via F.No.14-462/RTI/PIO/PC/2014 dated 03-12-2014

2. Association of Indian Universities (AIU) provides guidelines regarding affiliation via Ref No:RTI/2005/1069 dated 19-01-2015

3. Tamilnadu Council receives verification letter from RTO-Sangagiri dated 22-09-2015

4. Tamilnadu Council student's mark sheet sent for verification from RTO-Sangagiri

5. Tamilnadu Council receives verification letter from SAQA, South Africa

6. Tamilnadu Council receives letter from Gujarat Technological University,  regarding Vocational Education via Ref No: GTU/RTI/9449 dated 06-10-2015

7. Tamilnadu Council receives letter from Jawaharlal Nehru Technological University, Hyderabad via Lr No:JNTUH/RTI Cell/2541/2015 dated 29-09-2015

8. Tamilnadu Council receives letter from Kerala Technological University dated 09-10-2015

9. Tamilnadu Council receives letter from SCERT, Govt. of Tamilnadu via Rc.No: 5988/D1/2015 dated 03-11-2015

10.Tamilnadu Council receives approval from District Employment Office, Tiruvallur via  Ref No:A1/7485/2015 dated 03-11-2015

11. Tamilnadu Council receives verification letter from RTO Unit Office, Tirupattur via Ref No: 23917/A2/2015

12. Tamilnadu Council student's mark sheet sent for verification from RTO Unit Office, Tirupattur

13.  Tamilnadu Council receives verification letter from RTO Office, Namakkal (North) via Ref No:  55419/B3/2015

14. Tamilnadu Council receives verification letter from Regional Passport Office, Coimbatore via File No:CB1079078345716 dated 29-01-2016

15. Tamilnadu Council student's mark sheet sent for verification from Regional Passport Office, Coimbatore

16.Tamilnadu Council receives verification letter from Regional Passport Office, Coimbatore via File No:CB1069074445716 dated 29-01-2016

17. Tamilnadu Council student's mark sheet sent for verification from Regional Passport Office, Coimbatore

18. Tamilnadu Council receives approval information from Dr.Baba Saheb Ambedkar University, Ahmedabad, Gujarat via BAOU/ PRA /RTI/172926/2016 dated 05-02-2016

19. Tamilnadu Council receives approval information from Sardar Patel University, Vallabh Vidyanagar, Gujarat (Pages 1, 2 & 3)

20. Tamilnadu Council receives approval information from Veer Narmad South Gujarat University, Surat Gujarat (pages 1 to 5) via No: Info/Act/144/2315/2016 dated 17-02-2016

21. Tamilnadu Council receives approval  from Maharaja Sayajirao University, Vadodara Gujarat (pages 1 to 2) via No: MSU/RTI/685 dated 24-02-2016 (Pages 1 &2)

22. Tamilnadu Council Approved by Periyar Maniammai University, Tamilnadu for admission to Under Graduate Courses  via Letter No: 4068/PMU/Regr./RTI Act/2016 dated 17-02-2016

23 A&B. . Tamilnadu Council Approved by Madurai Kamaraj University, Tamilnadu for admission to Under Graduate Courses through Distance Mode via RTI/Info/APIO/17/2016 dated 10-02-2016

24 A &B. Tamilnadu Council receives verification letter from RTO U.O. Gudiyattam.

25. Tamilnadu Council approved by Dravidian University for Admission to Under Graduate Courses via Letter No:DU/DAA/D2/RTI/Reply/2016 dated 14-03-2016

26.A,B. Tamilnadu Council receives Verification Letter from Kannamoochi Cooperative Society dated 24-03-2016

27 A,B. Tamilnadu Council receives Verification Letter from TANGEDCO(TNEB), Villupuram via letter No: 000427/NP.1/UT.1/K.V.V.NO./2016 dated 21-03-2016

28 A,B. Tamilnadu Council receives Verification Letter from Passport Office, Coimbatore, Tamilnadu via File No:CB1069142070116 dated 04-04-2016

29. University of Kalyani, Kalyani,West Bengal Letter to TCODL via Letter No:46/KU/RTI/16/S-210 dated 04-04-2016

30.A & B Rabindra Bharati University, Kolkata,West Bengal has accepted TCODL for admissions through DDE mode via Letter No: RBU /SPIO/34/2016 dated 18-04-2016

31. Directorate of Employment, Kolkata Information to TCODL regarding further action-Reg

32.A & B Verification Letter from RTO Unit Office Neyveli via Ref No: A2/2016 dated 07-04-16

33. Veer Kunwar Singh University, Ara, Bihar information to TCODL via Memo No:RTI/485/Estab/16 dated 18-04-16

34.Krishna Kanta Handiqui State Open University, Guwahati information to TCODL via Ref No:KKHSOU/RTI/82/2009/228/9142 dated 20-04-2016

35. Directorate of Employment, Government of West Bengal Provides information regarding Eligibility of Tamilnadu Council via Memo No:3E-275/2012(Part-III)/1183-84A(2) dated 19-04-2016

36. Aligarh Muslim University, Aligarh positively acknowledges TCODL and  provides statutory information via Ref No: R.No/46/CAPIO/F/16-17 dated 23-04-2016

37. Gondwana University, Gadchiroli, Maharashtra provides positive information for students of  TCODL to seek eligibility for admission to Under Graduate Courses via L.No:/GUG/Exam/941/2016 dated 25-04-2016

38. Dibrugarh University provides Approval Information to TCODL via Ref No: DU / RG / PILO /B  / 5225 dated 02-05-2016

39A,B,C & D. Chaudhary Devi Lal University provides Eligibility Criteria to TCODL via Ref No:SPIO/2016/3952 dated 03-05-2016

40. IGNOU-School of Management Studies provides information to TCODL regarding E-MBA course via F.No: IG/SOMS/154/16 dated 10-05-2016

41.  Tamilnadu Council approved by Assam Women's University for Admission to Under Graduate Courses via Letter No: AWU/RTI/2014-2015/90 dated 10-05-2016

42.  Tamilnadu Council approved by University of Mysore for Admission to Under Graduate Courses via Letter No:AC3/156/2016-17 dated 10-05-2016

43.  Tamilnadu Council approved by Kuvempu University for Admission to Under Graduate Courses via Letter No:KU/DDE-09/2016-17/300 dated 11-05-2016

44.  Tamilnadu Council approved by Karnataka State Women's University for Admission to Under Graduate Courses via Letter No:KSWUV/RPS/RTI/2016-17/40 dated 28-05-2016

45. Tamilnadu Council receives letter from M.P. Bhoj University via Ref No: 588/16/1 dated 27-05-2016

46. Tamilnadu Council approved by Periyar University for Admission to Under Graduate Courses via Letter No:PU/PRIDE/RTI/332/119-16/2016 dated 05-05-2016

47. Tamilnadu Council approved by Mother Teresa Women's University for Admission to Under Graduate Courses via Letter No:2/RI/WU/Rr/ dated 25-04-2016

48. Tamilnadu Council receives NOC from AICTE for conducting E-MBA course via File No:14-459/RTI/PIO/PC/2016  dated 25-05-2016

49. Tamilnadu Council receives letter from Maharshi Dayanand Saraswati University via RTI Cell 12961-69  dated 28-05-2016

50. Tamilnadu Council approved by Davangere University for Admission to Under Graduate Courses in Regular Mode No:DU/RTI/C.No.12/2016-17/ 714  dated 28-05-2016

51. Approval Letter from Bangalore University, Bangalore (Govt University) via Ref No: DCC & DE / RTI / 2016-2017 / 104 dated 04-06-2016

52. Approval Letter from Manonmaniam Sundaranar University, Tirunelveli. (Govt University) via No: MSU /R  RTI  45/ Mar /2016 dated 06-06-2016

53. Devi Ahilya University, Indore provides information to Tamilnadu Council via  letter dated 09-06-2016

54. Tamilnadu Council receives approval from Maharaja Chathrasal Bundelkhand University, Chatrapur, Madhya Pradesh for Online Admission

55. A & BTamilnadu Council receives verification letter from RTO Vellore via Lr No:C3/23674/2016 dated 15-06-2016

56. Tamilnadu Council receives Approval from Bharathiar University via Ref No : SDE / ACA / RTI / 2016  dated 21-06-2016

57. Tamilnadu Council receives Approval Information from  Thiruvalluvar University, Vellore via Letter No:TVU/R/RTI/3147/2016/4803 dated 18-07-2016

58. Tamilnadu Council receives Approval Information from Tamil University, Thanjavur via Letter No: R.C.No./D7/4248/2016 dated 18-07-2016

59.  Tamilnadu Council receives letter from RTO, Kozhikode via Ref No: PIO//177/2016/D dated 22-07-2016

60.Tamilnadu Council receives letter from RTO, Kannur via Ref No: PIO//177/2016/D dated 22-07-2016 via Ref No:RTI/6372/2016 C dated 25-07-2016

61a & b. Tamilnadu Council receives letter from Directorate of Govt Examinations, Chennai via Ref No C.No: 2551951/E4-3 Dated 14/062016

62. Tamilnadu Council receives letter from Mahatma Gandhi Chitrakoot Gramodaya Vishwavidyalaya via Letter No: 2016/2332 dated 21-07-2016

63. Tamilnadu Council receives letter from RTO, Malappuram, Kerala via Letter No: G3/8000/2016/M dated 16-08-2016

64. Tamilnadu Council receives information about Eligibility Criteria from Swami Vivekanand Subharti University via Ref No: SVSU/2016/2T2 dated 12-08-2016

65. Tamilnadu Council receives Approval from  Transport Commissionerate, Thiruvananthapuram for badge license via notification No:C1/243/2016-TC dated 22-08-2016

66. Tamilnadu Council receives verification letter from Regional Passport Office, Trivandrum via Ref No: /TVM/551/13/A/2010/RTI/TVM/253/16 dated 09-09-2016

67a & b. Tamilnadu Council receives Information from Transport Department, Puducherry regarding eligibility for badge license via letter No:6291/TD/RTO/RTI/2016 dated 20-09-2016

68.a, b , c& d. Tamilnadu Council receives information from Transport Department, Andhra Pradesh, regarding eligibility to take badge license.

69. Tamilnadu Council receives information from Dr. Bheem Rao Ambedkar University, Agra, via Ref No:4415/7974/2016 dated 03-10-2016

70a & b.  RTO, U.O. AMBUR, sends letter to verify student who has passed 10th standard from TCODL via letter no:A2/6123/2016 dated 27-07-2016

71. RTO, TENKASI sends verification letter to verify the details of student who passed from TCODL

72. Tamilnadu Council receives approval from NCTE for conducting Montessori, Pre-Primary and Nursery Teacher Training via F.No.SRC/NCTE/RTE/Gen/2017/91407 dated 25-01-2017

73a &b. Tamilnadu Council receives verification letter from RTO Unit Office Gudalur via Ref No: 191/A3/A1/ dated 03-04-2016

74a &b. Tamilnadu Council receives verification letter from RTO Coimbatore North via 2738/E2/2017 dated 14-03-2017

75. Tamilnadu Council receives approval from Dibrugarh University, Assam for admission to UG courses via Letter No:DU/RG/PILO/B/5422 dated 24-02-2017

76a &b. Tamilnadu Council receives verification letter from Tamilnadu Civil Supplies Corporation, Tiruvannamalai via letter dated 09-06-25017

77a &b. Tamilnadu Council receives verification letter from RTO, Kulithalai, Tamilnadu via Ref No:9966/A2/A1/2017 dated 12-06-2017

78a, b &c. Tamilnadu Council receives verification letter from RTO, Trichy, Tamilnadu via letter No: 41761/B1/2017

79 a & b.Tamilnadu Council student verified by RTO, Salem, Tamilnadu via Letter No:43777/B3/2017 dated 25-07-2017

80. Thilka Manji Bhagalpur University, Bhagalpur, Bihar accepts Tamilnadu Council for admissions to under graduate courses via Letter No: RTI/462/17 dated 01-04-2017

81 a & b.Tamilnadu Council student verified by RTO, U.O.Ambur, Tamilnadu via Letter dated 20-03-2017

82 a &b. Tamilnadu Council receives verification letter from RTO, Srivilliputhur, Virudhunagar Dist, Tamilnadu via letter no:18484/A1/2017 dated 05-09-2017

83 a & b. Tamilnadu Council receives verification letter from RTO, Unit Office, Tirumangalam, Madurai Dist via letter No: 1436/A1/2017 dated 05-09-2017

84. Tamilnadu Council receives approval from Transport Department, Government of Andhra Pradesh for obtaining Badge License via Letter No:3450/ K1 / 2016 dated 12-10-2017

85. Tamilnadu Council receives approval information from L.N.Mithila University S,No: 110-601/17 dated 16-10-2017

86. Tamilnadu Council receives information from Institute of Road Transport, Taramani, Chennai, via Letter No: 5108/EU/SAPONI/2017 dated 29-01-2018

87a & b. Tamilnadu Council receives verification letter from District Backward Classes and Minorities Welfare Office, Vellore via C.N.N3/26077/2017 dated 13-03-2018

88a & b. Tamilnadu Council receives NOC from Anna University, Chennai for Charter Diploma Courses via letter No:1686/AU/CAC/2018 dated 09-05-2018

89. Tamilnadu Council Charter Diploma Courses Certificates accepted for registration at all Employment Exchanges throughout Tamilnadu via letter No:1/7596/2018 dated 16-05-2018 

90a, b &c. Tamilnadu Council receives verification letter from Indian Military Hospital, Hisar, Haryana. via letter 5987/119/Company dated 19-05-2018

91.Tamilnadu Council Charter Diploma Courses Certificates accepted for registration at all Employment Exchanges throughout Tamilnadu via letter No:1/7596/2018 dated 16-05-2018 

92. Tamilnadu Council receives No Objection from University of Madras via Letter No: IDE/UG/Admin-II/RTI/2018/326 dated 31-05-2018

93a &b. Tamilnadu Council student verified through letter from RTO, Unit Office, Rasipuram, Namakkal District via  4077/A3/2019 dated 18-03-2019

94a &b, Tamilnadu Council receives Verification Letter from RTO, Srirangam, Trichy via R,No:26852/A3/2019 dated 08-08-2019

95a & b. Tamilnadu Council receives Verification Letter from District Collector, Vellore via C.N.A5/10166/2019 dated 30-08-2019


96a & b. Tamilnadu Council receives Verification Letter from Sub Collector, Vellore via C.N.A3/1924/2019 dated 13-09-2019

97a & b. Tamilnadu Council receives Verification :Letter from Regional Passport Office, Kozhikode, Kerala via Letter No: DUL/309348161/19 dated 08-11-2019

98 a & b. Verification Letter from Punjab National Bank, Krishnagiri via letter dated 24-12-2019

99.\a & b.  Tamilnadu Council receives Verification Letter from Director of Medical Education, Kilpauk, Chennai via Letter Ref No:68634/BP(3)/2019 dated 23-01-2020

100.a & b. Tamilnadu Council receives Verification Letter from Regional Development Officer, Kelamangalam, Krishnagiri District via  Letter Ref No: 618/2016/A4 dated 18-03-2020

101 a &b,Tamilnadu Council receives Verification Letter from Directorate of Medical and Rural Health Services, Chennai via Letter Ref No:70680/OP1/2/20 dated 08-07-2020

102. a & b. Tamilnadu Council receives Verification Letter from TNEB Cuddalore via Letter No:09/11 dated 08-12-2020

103 a & b Tamilnadu Council receives Verification Letter from Gauhati Court, Guwahati, Assam via Letter No:HC.V-20/2021/ /48/ Estt   dated 03-03-2021

104 a &b Tamilnadu Council receives Verification Letter from Child Development Project Office, Padappai, Kanchipuram District via Letter No: 202/2020 dated 30-06-2021

105.a & b. Tamilnadu Council receives Verification Letter from Hearing Impaired School Thanjavur via  Letter No: 115/2021  dated 06-09-2021
 
106.TCODL student receives NOC from Tadipatri Town Labour Contract Society, A.P. to study Charter Diploma in Civil  Ref No:2275 dated 20-09-2021

107. TCODL receives verification letter from DEO, Arani Letter No:4666/A4/2021 dated 29-09-2021
ion 

108. TCODL receives verification letter from Office of the Superintendent of Post Offices , Dhubri, Assam via No:B3/GDS/Compassionate/Corr dated 14-10-2021

109.TCODL receives verification letter from Assistant Commissioner, Zone-1, Vellore Corporation via copy no:1788/2021/H1/M1 dated 26-10-2021

110 & 111.TCODL receives verification letter from Panchayat Union Office, Ayothiapattinam, Salem copy no:1368/2021/A4 dated 15-11-2021

112.TCODL receives verification letter from Indian Air Force Station, Avadi, Chennai, via letter ref 23ED/3031/2/PC dated 04-01-2022

113. TCODL receives verification letter from Police Commissioner Office, Coimbatore via letter ref no:N1/56525/2021 dated 29-01-2022 

114. TCODL receives verification letter from Government Medical College, Theni via letter ref no: C.No:/239/NB2/2022 dated 07-02-2022

115. TCODL receives verification letter from Sriperumbudur Agricultural Producers Co-op Marketing Society Ltd dated 02-07-2022

116. TCODL receives verification letter from Greater Chennai Corporation dated 26-07-2022
117. TCODL receives verification letter from Greater Chennai Corporation dated 05-08-2022
118. TCODL receives verification letter from Panchayat Union, Ayothiapattanam, Salem District dated 02-08-2022
119. TCODL receives verification letter from Union Bank of India dated 23-08-2022
120. TCODL receives verification letter from  Department of Registration 13-10-2022
121. TCODL receives verification letter from Panchayat Union Office, Ayothiapattanam dated 18-10-22
122. TCODL receives verification Letter from Tamilnadu Archives and Historical Research, Egmore, Chennai, dated 03-10-2022 
123.TCODL receives verification Letter from Andhra Pradesh Medical Services Infrastructure Development Corporation, Putlampalli, Kadapa, Andhra Pradesh dated 17-12-2022
124.TCODL receives verification letter from Regional Passport Office, Chennai via letter dated 10-02-2023
125. . TCODL receives verification letter from Panchayat Union, Ayothiapattanam, Salem District dated 12-01-2023
126. TCODL receives verification letter from Panchayat Union, Ayothiapattanam, Salem District dated 27-03-2023
127. TCODL receives verification letter from District Educational Officer, Chengalpattu dated 20-04-2023

                             TAMILNADU COUNCIL APPROVED AND CERTIFIED BY NATIONAL HUMAN RIGHTS COMMISSION, GOVERNMENT OF INDIA 


\

TCODL E-MBA  CERTIFICATE MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION



TCODL E-MBA  CERTIFICATE MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION



TCODL B.Ed CERTIFICATE MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION



TCODL B.Ed CERTIFICATE  MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION


TCODL D.T.Ed CERTIFICATE  MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION


TCODL D.T.Ed CERTIFICATE  MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION


TCODL DIPLOMA IN MECHANICAL (CHARTER) MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION



TCODL DIPLOMA IN MECHANICAL (CHARTER) MINISTRY OF EXTERNAL AFFAIRS ATTESTATION




1. TAMILNADU COUNCIL RECEIVED NOC FROM AICTE
2. TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM ASSOCIATION OF INDIAN UNIVERSITIES (AIU)

3. VERIFICATION LETTER FROM RTO, SANGAGIRI

4. TCODL MARK SHEET
5. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM SAQA, SOUTH AFRICA
6. TCODL RECEIVES VERIFICATION FROM GUJARAT TECHNOLOGICAL UNIVERSITY, AHMEDABAD
7. TCODL RECEIVES INFORMATION FROM  JAWAHARLAL TECHNOLOGICAL UNIVERSITY, HYDERABAD


8. TCODL RECEIVES INFORMATION FROM KERALA TECHNOLOGICAL UNIVERSITY, THIRUVANANTHAPURAM,KERALA

9. TCODL RECEIVES INFORMATION FROM S.C.E.R.T., CHENNAI
10. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM DISTRICT EMPLOYMENT OFFICE, TIRUVALLUR 

11.. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO UNIT OFFICE, TIRUPATTUR 

         

          12. TAMILNADU COUNCIL STUDENT'S MARK SHEET SENT FOR VERIFICATION FROM RTO UNIT OFFICE, TIRUPATTUR


13. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO OFFICE, NAMAKKAL (NORTH) 


DRAWING COMPETITION
STUDENTS ATTENDING HINDI CLASS 
HARDWARE CLASS PRACTICALS
STUDENTS WITH CERTIFICATES


GRADUATION DAY
14. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM REGIONAL PASSPORT OFFICE, COIMBATORE 
15. TAMILNADU COUNCIL STUDENT'S MARK SHEET SENT FOR VERIFICATION FROM REGIONAL PASSPORT OFFICE, COIMBATORE
16. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM REGIONAL PASSPORT OFFICE, COIMBATORE 
17.TAMILNADU COUNCIL STUDENT'S MARK SHEET SENT FOR VERIFICATION FROM REGIONAL PASSPORT OFFICE, COIMBATORE
18.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM DR.BABA SAHEB AMBEDKAR UNIVERSITY, AHMEDABAD, GUJARAT 
19a.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM SARDAR PATEL UNIVERSITY, VALLABH VIDYANAGAR, GUJARAT 

19b.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM SARDAR PATEL UNIVERSITY, VALLABH VIDYANAGAR, GUJARAT 
19c.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM SARDAR PATEL UNIVERSITY, VALLABH VIDYANAGAR, GUJARAT 
20a. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM VEER NARMAD SOUTH GUJARAT UNIVERSITY, SURAT, GUJARAT 


 20b. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM VEER NARMAD SOUTH GUJARAT UNIVERSITY, SURAT, GUJARAT 


20c. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM VEER NARMAD SOUTH GUJARAT UNIVERSITY, SURAT, GUJARAT 
20d. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM VEER NARMAD SOUTH GUJARAT UNIVERSITY, SURAT, GUJARAT 


20e. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM VEER NARMAD SOUTH GUJARAT UNIVERSITY, SURAT, GUJARAT 

21a. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL  FROM MAHARAJA SAYAJIRAO UNIVERSITY, VADODARA, GUJARAT 


                      21b. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL  FROM MAHARAJA SAYAJIRAO UNIVERSITY, VADODARA, GUJARAT 
22.TAMILNADU COUNCIL APPROVED BY PERIYAR MANIAMMAI UNIVERSITY, TAMILNADU FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES  


23a. TAMILNADU COUNCIL APPROVED BY MADURAI KAMARAJ UNIVERSITY, TAMILNADU FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES THROUGH DISTANCE MODE
23b.TAMILNADU COUNCIL APPROVED BY MADURAI KAMARAJ UNIVERSITY, TAMILNADU FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES THROUGH DISTANCE MODE
                               24a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO U.O. GUDIYATTAM.

                                  24b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO U.O. GUDIYATTAM.
25. TAMILNADU COUNCIL APPROVED BY DRAVIDIAN UNIVERSITY, KUPPAM, A.P. FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 

26. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM ANNAMALAI UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES IN DISTANCE MODE.

.27a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM KANNAMOOCHI COOPERATIVE SOCIETY, METTUR 

27b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM KANNAMOOCHI COOPERATIVE SOCIETY, METTUR 

28a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM TANGEDCO(TNEB), VILLUPURAM
                          28b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM TANGEDCO(TNEB), VILLUPURAM
29.a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM PASSPORT OFFICE, COIMBATORE, TAMILNADU 

                            29b. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM PASSPORT OFFICE, COIMBATORE, TAMILNADU 


30.UNIVERSITY OF KALYANI, KALYANI,WEST BENGAL LETTER TO TCODL
31a.RABINDRA BHARATI UNIVERSITY, KOLKATA,WEST BENGAL HAS ACCEPTED TCODL FOR ADMISSIONS THROUGH DDE MODE 


31b.RABINDRA BHARATI UNIVERSITY, KOLKATA,WEST BENGAL HAS ACCEPTED TCODL FOR ADMISSIONS THROUGH DDE MODE 


                                                              32.DIRECTORATE OF EMPLOYMENT, KOLKATA INFORMATION TO TCODL 
33a. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM RTO UNIT OFFICE NEYVELI 



                                                              33b. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM RTO UNIT OFFICE NEYVELI 


                                                             34.VEER KUNWAR SINGH UNIVERSITY, ARA, BIHAR  LETTER TO TCODL 


35. KRISHNA KANTA HANDIQUI STATE OPEN UNIVERSITY, GUWAHATI INFORMATION TO TCODL 
36.DIRECTORATE OF EMPLOYMENT, GOVERNMENT OF WEST BENGAL PROVIDES INFORMATION REGARDING ELIGIBILITY OF TAMILNADU COUNCIL 
37. ALIGARH MUSLIM UNIVERSITY, ALIGARH POSITIVELY ACKNOWLEDGES TCODL AND  PROVIDES STATUTORY INFORMATION 
38.GONDWANA UNIVERSITY, GADCHIROLI, MAHARASHTRA PROVIDES POSITIVE INFORMATION FOR STUDENTS OF  TCODL TO SEEK ELIGIBILITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES

39a.CHAUDHARY DEVI LAL UNIVERSITY PROVIDES ELIGIBILITY CRITERIA TO TCODL 
39b.CHAUDHARY DEVI LAL UNIVERSITY PROVIDES ELIGIBILITY CRITERIA TO TCODL 

39c. CHAUDHARY DEVI LAL UNIVERSITY PROVIDES ELIGIBILITY CRITERIA TO TCODL 



39d. CHAUDHARY DEVI LAL UNIVERSITY PROVIDES ELIGIBILITY CRITERIA TO TCODL 

40. IGNOU-SCHOOL OF MANAGEMENT STUDIES PROVIDES INFORMATION TO TCODL 


41. TAMILNADU COUNCIL APPROVED BY ASSAM WOMEN'S UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 


42.TAMILNADU COUNCIL APPROVED BY UNIVERSITY OF MYSORE FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 


43.TAMILNADU COUNCIL APPROVED BY KUVEMPU UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES
44. .  TAMILNADU COUNCIL APPROVED BY KARNATAKA STATE WOMEN'S UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 

45. TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM M.P. BHOJ UNIVERSITY 

46. TAMILNADU COUNCIL APPROVED BY PERIYAR UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 

47.TAMILNADU COUNCIL APPROVED BY MOTHER TERESA WOMEN'S UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES 

48.TAMILNADU COUNCIL RECEIVES NOC FROM AICTE FOR CONDUCTING E-MBA COURSE 
49.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM MAHARSHI DAYANAND SARASWATI UNIVERSITY 
50. TAMILNADU COUNCIL APPROVED BY DAVANGERE UNIVERSITY FOR ADMISSION TO UNDER GRADUATE COURSES IN REGULAR MODE 
51. APPROVAL LETTER FROM BANGALORE UNIVERSITY, BANGALORE (GOVT UNIVERSITY) 



52.APPROVAL LETTER FROM MANONMANIAM SUNDARANAR UNIVERSITY, TIRUNELVELI. (GOVT UNIVERSITY) 

53. DEVI AHILYA UNIVERSITY, INDORE PROVIDES INFORMATION TO TAMILNADU COUNCIL 

54. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM MAHARAJA CHATHRASAL BUNDELKHAND UNIVERSITY, CHATRAPUR, MADHYA PRADESH 

55a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO VELLORE


55b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO VELLORE

56.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM BHARATHIAR UNIVERSITY 

57. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM  THIRUVALLUVAR UNIVERSITY, VELLORE 

58. TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM TAMIL UNIVERSITY, THANJAVUR 
59.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM RTO, KOZHIKODE 

60.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM RTO, KANNUR 

61a. TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM DIRECTORATE OF GOVT EXAMINATIONS, CHENNAI 

61b.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM DIRECTORATE OF GOVT EXAMINATIONS, CHENNAI 

62.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM MAHATMA GANDHI CHITRAKOOT GRAMODAYA VISHWAVIDYALAYA
63.TAMILNADU COUNCIL RECEIVES LETTER FROM RTO, MALAPPURAM, KERALA 


64. TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION ABOUT ELIGIBILITY CRITERIA FROM SWAMI VIVEKANAND SUBHARTI UNIVERSITY 


65.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM  TRANSPORT COMMISSIONERATE, THIRUVANANTHAPURAM FOR BADGE LICENSE 

  
66.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM REGIONAL PASSPORT OFFICE, TRIVANDRUM, KERALA


67a. TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, PUDUCHERRY REGARDING ELIGIBILITY FOR BADGE LICENSE
 

  

                     


67b .TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, PUDUCHERRY REGARDING ELIGIBILITY FOR BADGE LICENSE

68a.TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, ANDHRA PRADESH, REGARDING ELIGIBILITY TO TAKE BADGE LICENSE
68b.TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, ANDHRA PRADESH, REGARDING ELIGIBILITY TO TAKE BADGE LICENSE

68c.TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, ANDHRA PRADESH, REGARDING ELIGIBILITY TO TAKE BADGE LICENSE

68d.TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM TRANSPORT DEPARTMENT, ANDHRA PRADESH, REGARDING ELIGIBILITY TO TAKE BADGE LICENSE


69a. TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM DR. BHEEM RAO AMBEDKAR UNIVERSITY, AGRA, U.P. 



69b.TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM DR. BHEEM RAO AMBEDKAR UNIVERSITY, AGRA, U.P. 



70a.RTO, U.O. AMBUR, SENDS LETTER TO VERIFY STUDENT WHO HAS PASSED 10TH STANDARD FROM TCODL



70b. RTO, U.O. AMBUR, SENDS LETTER TO VERIFY STUDENT WHO HAS PASSED 10TH STANDARD FROM TCODL

71.RTO, TENKASI SENDS VERIFICATION TO VERIFY THE DETAILS OF STUDENT WHO PASSED FROM TCODL

72.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM NCTE FOR CONDUCTING MONTESSORI, PRE-PRIMARY AND NURSERY TEACHER TRAINING 

 73a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO UNIT OFFICE GUDALUR 
73b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO UNIT OFFICE GUDALUR





TEACHERS WRITING EXAM
TEACHERS WRITING EXAM
TEACHERS WRITING EXAM

 74a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO COIMBATORE NORTH 
74b. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO COIMBATORE NORTH 
75.  TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM DIBRUGARH UNIVERSITY, ASSAM FOR ADMISSION TO UG COURSES 
76a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION, TIRUVANNAMALAI 

76b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION, TIRUVANNAMALAI 
77a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, KULITHALAI, TAMILNADU


77b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, KULITHALAI, TAMILNADU

78a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, TRICHY, TAMILNADU 

78b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, TRICHY, TAMILNADU 


78c.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, TRICHY, TAMILNADU 

79a.TAMILNADU COUNCIL STUDENT VERIFIED BY RTO, SALEM, TAMILNADU

79b. .TAMILNADU COUNCIL STUDENT VERIFIED BY RTO, SALEM, TAMILNADU

80.THILKA MANJI BHAGALPUR UNIVERSITY, BHAGALPUR, BIHAR ACCEPTS TAMILNADU COUNCIL FOR ADMISSIONS TO UNDER GRADUATE COURSES 

81a.TAMILNADU COUNCIL STUDENT VERIFIED BY RTO, U.O.AMBUR, TAMILNADU

81b.TAMILNADU COUNCIL STUDENT VERIFIED BY RTO, U.O.AMBUR, TAMILNADU
82a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, SRIVILLIPUTHUR, VIRUDHUNAGAR DIST, TAMILNADU 


82b. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, SRIVILLIPUTHUR, VIRUDHUNAGAR DIST, TAMILNADU 


82a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, SRIVILLIPUTHUR, VIRUDHUNAGAR DIST, TAMILNADU 



82b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, SRIVILLIPUTHUR, VIRUDHUNAGAR DIST, TAMILNADU 

83a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, UNIT OFFICE, TIRUMANGALAM, MADURAI DIST 


83b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM RTO, UNIT OFFICE, TIRUMANGALAM, MADURAI DIST 


84 TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL FROM TRANSPORT DEPARTMENT, GOVERNMENT OF ANDHRA PRADESH FOR OBTAINING BADGE LICENSE 
85.TAMILNADU COUNCIL RECEIVES APPROVAL INFORMATION FROM L.N.MITHILA UNIVERSITY 


SEMINAR ON ENVIRONMENTAL AWARENESS
YOGA SESSION AT TAMILNADU COUNCIL



YOGA SESSION AT TAMILNADU COUNCIL

YOGA SESSION AT TAMILNADU COUNCIL
STUDENTS WITH CERTIFICATES
YOGA SESSION AT TAMILNADU COUNCIL

YOGA SESSION AT TAMILNADU COUNCIL

YOGA SESSION AT TAMILNADU COUNCIL
YOGA SESSION AT TAMILADU COUNCIL
YOGA SESSION AT TAMILNADU COUNCIL

86. TAMILNADU COUNCIL RECEIVES INFORMATION FROM INSTITUTE OF ROAD TRANSPORT, TARAMANI, CHENNAI

87a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM DISTRICT BACKWARD CLASSES AND MINORITIES WELFARE OFFICE, VELLORE 

87b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM DISTRICT BACKWARD CLASSES AND MINORITIES WELFARE OFFICE, VELLORE 

88a. TAMILNADU COUNCIL RECEIVES NOC FROM ANNA UNIVERSITY, CHENNAI FOR CHARTER DIPLOMA COURSES 


88b. TAMILNADU COUNCIL RECEIVES NOC FROM ANNA UNIVERSITY, CHENNAI FOR CHARTER DIPLOMA COURSES 

89. TAMILNADU COUNCIL CHARTER DIPLOMA COURSES CERTIFICATES ACCEPTED FOR REGISTRATION AT ALL EMPLOYMENT EXCHANGES THROUGHOUT TAMILNADU 
90a.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM INDIAN MILITARY HOSPITAL, HISAR, HARYANA

90b.TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM INDIAN MILITARY HOSPITAL, HISAR, HARYANA



 90cTAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER FROM INDIAN MILITARY HOSPITAL, HISAR, HARYANA
91.TAMILNADU COUNCIL CHARTER DIPLOMA COURSES CERTIFICATES ACCEPTED FOR REGISTRATION AT ALL EMPLOYMENT EXCHANGES THROUGHOUT TAMILNADU



92.TAMILNADU COUNCIL RECEIVES NO OBJECTION FROM UNIVERSITY OF MADRAS 


STUDENTS ATTENDING HINDI CLASS
STUDENTS ATTENDING HINDI CLASS

STUDENTS ATTENDING HINDI CLASS



93a.TAMILNADU COUNCIL STUDENT VERIFIED BY RTO, UNIT OFFICE- RASIPURAM, NAMAKKAL DISTRICT


93b. STUDENT MARK SHEET
94.a TAMINADU COUNCIL RECEIVES VERIFICATION LETTER RTO TRICHY

94 b. STUDENT MARK SHEET


95a .TAMILNADU COUNCIL RECEIVES V ERIFICATION LETTER FROM DISTRICT COLLECTOR, VELLORE
95b. STUDENT MARK SHEET


96.a VERIFICATION LETTER FROM SUB-COLLECTOR OFFICE,  VELLORE
96.b STUDENT MARK SHEET

97a. VERIFICATION LETTER FROM REGIONAL PASSPORT OFFICE, KOZHIKODE, KERALA



97b.STUDENT MARK SHEET 

98a. VERIFICATION LETTER FROM PUNJAB NATIONAL BANK, KRISHNAGIRI

98b. STUDENT TRANSFER CERTIFICATE


                             STUDENT FEEDBACK SESSION
                       STUDENT FEEDBACK SESSION
                              STUDENT FEEDBACK SESSION
                       STUDENT FEEDBACK SESSION
                   PONGAL CELEBRATIONS
                              PONGAL CELEBRATIONS
                  STUDENTS MICROTEACHING SESSION
                        STUDENTS MICROTEACHING SESSION
                          STUDENTS TALKING ON A DEBATE
                        STUDENTS TALKING ON A DEBATE
                      STUDENTS TALKING ON A DEBATE   

                    PARTS OF VIEWERS
              STUDENTS TALKING ON A DEBATE

ART AND CRAFT BY TAMILNADU COUNCIL STUDENTS

99a.. VERIFICATION LETTER FROM DIRECTOR OF MEDICAL EDUCATION, KILPAUK, CHENNAI

99b. STUDENT MARK SHEET

100a. TCODL VERIFICATION LETTER FROM RDO, KELAMANGALAM, KRISHNAGIRI DIST

100b. STUDENT MARK SHEET

101a. VERIFICATION LETTER FROM DIRECTORATE OF MEDICAL & RURAL HEALTH SERVICES, CHENNAI

101b. STUDENT MARK SHEET
102a. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM TNEB, CUDDALORE

\
102b. TCODL STUDENT MARK SHEET





SEMINAR PRESENTATION
SEMINAR PRESENTATION


STUDENTS  SEMINAR PRESENTATION
STUDENTS  SEMINAR PRESENTATION



REPUBLIC DAY CELEBRATIONS -2021
STUDENTS WITH  CERTIFICATES

















103a. TCODL VERIFICATION LETTER FROM GAUHATI COURT,  GUWAHATI, ASSAM
103b. TCODL MARK SHEET


104a. VERIFICATION LETTER FROM CHILD DEVELOPMENT PROJECT OFFICE, PADAPPAI, KANCHIPURAM DISTRICT


104b. TCODL STUDENT MARK SHEET COPY 


                                                           105a. VERIFICATION LETTER FROM TAMILNADU HEARING IMPAIRED SCHOOL
 

                                                                                                                                        105b. STUDENT MARK SHEET                                                




   106.TCODL STUDENT RECEIVES NOC TO STUDY CHARTER DIPLOMA IN CIVIL FROM A.P. COMPANY.



107a. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM DEO, ARANI, TIRUVANNAMALAI DISTRICT

107b. STUDENT MARK SHEET



108a. VERIFICATION LETTER FROM SUPERINTENDENT OF POSTS, DHUBRI, ASSAM 




108b. STUDENT MARK SHEET
109a. VERIFICATION LETTER FROM ASSISTANT COMMISSIONER, VELLORE 

109b. STUDENT MARKSHEET

110a. VERIFICATION LETTER FROM PANCHAYAT UNION OFFICE, AYOTHIAPATTINAM, SALEM, TAMILNADU

110b. STUDENT MARKSHEET

110c. STUDENT MARKSHEET


111a. VERIFICATION LETTER FROM PANCHAYAT UNION OFFICE, AYOTHIAPATTINAM, SALEM, TAMILNADU
111b. STUDENT MARK SHEET































                                                                                       112a. VERIFICATION LETTER FROM INDIAN AIR FORCE STATION, AVADI, CHENNAI 
                    
                                             
112b.STUDENT MARK SHEET



113a. VERIFICATION LETTER FROM, POLICE COMMISSIONER OFFICE, COIMBATORE

113b. STUDENT MARK SHEET

114a. VERIFICATION LETTER FROM GOVT MEDICAL COLLEGE, THENI, TAMILNADU

114b.STUDENT MARK SHEET

115a. TCODL VERIFICATION LETTER FROM SRIPERUMBUDUR AGRI PRODUCERS COOP MKTG SOCIETY
115b. TCODL STUDENT MARK SHEET



                                                                                                      116a. VERIFICATION LETTER FROM GREATER CHENNAI CORP, CHENNAI



116b. STUDENT MARK SHEET




117a. TCODL VERIFICATION FROM GREATER CHENNAI CORPORATION, K..K.NAGAR, CHENNAI



117b.TCODL STUDENT MARK SHEET

118a. TCODL VERIFICATION LETTER FROM PANCHAYAT UNION, AYOTHIAPATTANAM, SALEM DISTRICT

118b. STUDENT MARK SHEET

118c.STUDENT MARK SHEET



118d. TCODL STUDENT MARK SHEET


119a.VERIFICATION LETTER FROM UNION BANK OF INDIA
   
119b.  STUDENT'S B.A.(OUS) CERTIFICATE



120a. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM DEPT OF REGISTRATION, GOVT OF TAMILNADU
120b. TCODL STUDENT MARK SHEET

121. Verification letter from  Panchayat Union Office, Ayothiapattanam, Salem District, Tamilnadu

122a.Verification Letter from Tamilnadu Archives and Historical Research, Egmore, Chennai




                                                                                    122b.  Student Mark Sheet

123 a. VERIFICATION LETTER FROM A.P. MEDICAL SERVICES INFRASTRUCTURE DEVELOPMENT DIVISION, PUTLAMPALLI, KADAPA, ANDHRA PRADESH


123b. STUDENT CERTIFICATE

123c. STUDENT CERTIFICATE
























124a. VERIFICATION LETTER FROM REGIONAL PASSPORT OFFICE, CHENNAI
124b. STUDENT MARKSHEET








125. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION PANCHAYAT UNION, AYOTHIAPATTINAM, SALEM, TAMILNADU





126a. TAMILNADU COUNCIL RECEIVES VERIFICATION PANCHAYAT UNION, AYOTHIAPATTINAM, SALEM, TAMILNADU



126b.MARK SHEET

                                                   1
127a. TCODL RECEIVES VERIFICATION LETTER FROM DEO, CHENGALPATTU

127b.STUDENT MARK SHEET



128a. VERIFICATION LETTER FROM CHILD DEVELOPMENT OFFICER, KALLAKURICHI

128a. VERIFICATION LETTER FROM CHILD DEVELOPMENT OFFICER





                                                                                     128b.             STUDENT MARK SHEET

129a.VERIFICATION LETTER FROM CHILD DEVELOPMENT PROJECT OFFICE, K.V.KUPPAM, VELLORE DISTRICT, TAMILNADU

129b. STUDENT MARKSHEET



130a. VERIFICATION LETTER FROM VOLTECH HR SERVICES PVT LTD

130b. STUDENT MARKSHEET

131a. VERIFICATION LETTER FROM INDIAN ARMY


131b. STUDENT MARK SHEET



                                                                   132a. STUDENTS  AND STAFF IN HARDWARE WORKSHOP SESSION

                                                                      132b. STUDENTS  AND STAFF IN HARDWARE WORKSHOP SESSION



133a. VERIFICATION  LETTER FROM  PANCHAYAT UNION, KOTTAMPATTI, MADURAI, TAMILNADU

133b. STUDENT MARK SHEET 


                                                                                                          134. TAMILNADU COUNCIL CALENDAR-2023 SESSION EXAMINATION



                                                                                                                135. TAMILNADU COUNCIL CALENDAR-2023  MICROTEACHING SESSION

136a. 2024 NEW YEAR CELEBRATIONS

136b. 2024 NEW YEAR CELEBRATIONS

136c. 2024 NEW YEAR CELEBRATIONS

136d. 2024 NEW YEAR CELEBRATIONS

 
137a.PONGAL CELEBRATIONS AT TCODL

137b.PONGAL CELEBRATIONS AT TCODL
137c.PONGAL CELEBRATIONS AT TCODL
137d.PONGAL CELEBRATIONS AT TCODL